IMG 8686

"அத்தம" தேசிய தூய்மை திட்டத்திற்கான பங்குதாரர்களின் திட்டமிடல் கூட்டம்

"அத்தம" தேசிய தூய்மை திட்டத்திற்கான பங்குதாரர்களின் திட்டமிடல் கூட்டம்"அத்தம" தூய்மையான இலங்கை தேசிய திட்டமானது இம்மாதம் எட்டாம் தேதி அன்று (08.08.2026) அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை சமூகத்திற்குள் வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான திட்டமிடல் கூட்டமானது இன்று பிரதேச செயலாளர் M.A. அனஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் விடையதிற்கு பொறுப்பான அனைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

News & Events

06
අගෝ2026
"அத்தம" தேசிய தூய்மை திட்டத்திற்கான பங்குதாரர்களின் திட்டமிடல் கூட்டம்

"அத்தம" தேசிய தூய்மை திட்டத்திற்கான பங்குதாரர்களின் திட்டமிடல் கூட்டம்

"அத்தம" தேசிய தூய்மை திட்டத்திற்கான பங்குதாரர்களின் திட்டமிடல் கூட்டம்...

28
ඔක්2022
உற்பத்தித்திறன் விருதுகள் - 2020

உற்பத்தித்திறன் விருதுகள் - 2020

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான...

Scroll To Top