313321170 501575562009254 8516465438401909196 n

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்திற்கு Commendation Award கிடைக்கப்பெற்றது.

இவ் விருதினை எமது அலுவலகம் சார்பாக எமது பிரதேச செயலாளர் M.A. அனஸ் அவர்கள் பெற்றுக்கொண்டதுடன் அதற்காக பாடுபட்ட எமது அலுவலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர்களான K. குணநாதன், M.H.M. கனி முன்னாள் உதவி பிரதேச செயலாளர் V. துலாஞ்சனன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் S. முரளிதரன், முன்னாள் கணக்காளர் திரு மோகனகுமார், தற்போதைய கணக்காளர் S. மைதிலி, அனைத்து வெளிக்கள அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், அலுவலக உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணியாளர்கள், சாரதிகள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார். (27.10.2022)

Media Unit
DS - Verugal

News & Events

06
අගෝ2026
"அத்தம" தேசிய தூய்மை திட்டத்திற்கான பங்குதாரர்களின் திட்டமிடல் கூட்டம்

"அத்தம" தேசிய தூய்மை திட்டத்திற்கான பங்குதாரர்களின் திட்டமிடல் கூட்டம்

"அத்தம" தேசிய தூய்மை திட்டத்திற்கான பங்குதாரர்களின் திட்டமிடல் கூட்டம்...

28
ඔක්2022
உற்பத்தித்திறன் விருதுகள் - 2020

உற்பத்தித்திறன் விருதுகள் - 2020

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான...

Scroll To Top