
வெருகல் கிராம சேவகர் பிரிவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் பொருட்டு VCDC குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு M.A. அனஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. (18.10.2022)
Media Unit
DS - Verugal
பக்கம் 2 / 2
















